உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷம் போடி சிவனுக்கு சிறப்பு பூஜை

பிரதோஷம் போடி சிவனுக்கு சிறப்பு பூஜை

போடி: போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. விபூதி அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.

* போடி கீழ சொக்கநாதர் கோயில், மேல சொக்கநாதர் கோயில்,விசுவாசம் பத்திரகாளியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !