மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1357 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1357 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1357 days ago
மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா சாலரப்பட்டி சின்னாண்டவர் மற்றும் ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த மாதம் 12 ம் ஆ ண்டு மண்டல பூஜை மற்றும் திருவீதி உலா நடந்தது. காலை 6 :00 மணி தொடங்கி 7:00 மணி வரை விக்னேஸ்வர பூஜை மூல மந்திர கா யத்திரி ஜபம் ,மற்றும் இதர நிகழ்ச்சிகள் 7:00 மணி முதல் 8:00 மணி வரை விநாய கர், சின்னாண்டவர், ஐயப்ப சுவாமிக்கு சி றப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜை களும் மகா தீபாராதனையும் நடந்தது கா லை 10:00 மணிக்கு மேல் மாலை வரை அன்னதானம்,இரவு 10:00 மணிக்கு மேல் ஐயப்ப சுவாமி சுவாமி திருவீதி உலா நட ந்தது. பல நூறு பக்தர்கள் பங்கேற்றனர்.
1357 days ago
1357 days ago
1357 days ago