சூரியன் மறைந்த பிறகும் ஆதித்ய ஹ்ருதயம், சூரிய ஸ்லோகம் சொல்லலாமா?
ADDED :1403 days ago
சொல்லலாம். காலையில் கிழக்கு, மதியம் வடக்கு, மாலையில் மேற்கு நோக்கி அமர்ந்து மந்திரம் சொல்லலாம்.