வாஸ்து தோஷத்திற்கு வீட்டை இடிக்க வேண்டுமா...
ADDED :1407 days ago
வேண்டாம். வீடு கட்டும் முன் இடத்தை சீர்படுத்தி வாஸ்து பூஜை செய்ய வேண்டும். பிறகு சாஸ்திர அடிப்படையில் கட்டிடம் எழுப்பினால் தோஷம் வராது. இதையும் மீறி ஏற்பட்டால் வாஸ்து நிபுணர்கள் மூலம் எளிய பரிகாரங்களை செய்யுங்கள்.