காவல் தெய்வங்களான காளி, வீரபத்திரரை வீட்டில் வழிபடலாமா?
ADDED :1416 days ago
சாந்தமான கோலத்தில் வழிபடலாம். பிரசாதமாக பானகம் படைப்பது நல்லது.