வெள்ளிக்கவச அலங்காரத்தில் வானர ராஜசிம்மன் அருள்பாலிப்பு
ADDED :1391 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையத்தில் வானர ராஜசிம்மன் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.