குழந்தை ஏசு கிறிஸ்து சர்ச்சில் கிறிஸ்துமஸ் வழிபாடு
ADDED :1351 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி குழந்தை ஏசு கிறிஸ்து சர்ச்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு பங்குத்தந்தை ஜெய்ஜோசப், உதவிப் பங்குத் தந்தை ஜஸ்டின்பிரபு தலைமையில் நடந்தது. பாரத ஸ்டேட் வங்கி கிளை கிளை மேலாளர் மைதிலி, துணை மேலாளர் பூபாலசந்தியா, அலுவலர்கள் மணிமேகலை, சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்றோருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.