உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் ஜனவரி மாதத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்தது

திருப்பதியில் ஜனவரி மாதத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்தது

திருப்பதி: திருப்பதியில் தரிசனம் செய்ய இலவச டிக்கெட்டு முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே முடிந்தது.

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்ததை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் டிக்கெட்டு முன்பதிவு செய்தனர். ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டு முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே  முன்பதிவு முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !