கோயில்களில் புத்தாண்டு 12 மணி தரிசனம்: பக்தர்களுக்கு தடை இல்லை
ADDED :1392 days ago
மதுரை: புத்தாண்டை முன்னிட்டு, நாளை (டிச.,31) நள்ளிரவு 12 மணிக்கு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தடை இல்லை.
ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாளை (டிச.,31) நள்ளிரவு 12 மணி சிறப்பு பூஜை நடைபெறும் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தடை இல்லை. மேலும் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.