தேய்பிறை நாட்கள், அமாவாசையில் குழந்தை பிறப்பது தோஷமா?
ADDED :1408 days ago
தோஷம் இல்லை. பகவான் கிருஷ்ணர் தேய்பிறையில்(அஷ்டமி) தான் அவதரித்தார்.