சில கோயில்களில் ஆண்கள் சட்டையின்றி தரிசிக்கிறார்களே...
ADDED :1408 days ago
ஆண்கள் இடுப்பில் வேட்டி, துண்டுடன் செல்வது தரிசன விதிமுறை. இதை பின்பற்றுவது நல்ல விஷயமே.