ஆங்கிலப் புத்தாண்டு: பிள்ளையார்பட்டியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED :1345 days ago
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு மார்கழி பூஜைகள் நடந்த பின்னர் காலை 5:30 மணி முதல் மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. மதியம் கோயில் நடை சாத்தப்படுவதில்லை. கோயிலில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.