உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஷ்ட தெய்வம் அனுமன்

இஷ்ட தெய்வம் அனுமன்

‛மகாவீரனான அனுமனை உன்இஷ்ட தெய்வமாக்கி கொள். புத்திசாதூர்யம், தொண்டு, தைரியம், தியாகம் போன்றவற்றுக்கு ஒருவரை உருவகப்படுத்தினால் அது அனுமனாகத் தான் இருக்க முடியும். ராமபிரானின் நன்மைக்காகத் தன்னையே தியாகம் செய்ய காத்திருந்த அனுமன் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யப் பழக வேண்டும் என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !