உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்பார்பட்டி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

வேம்பார்பட்டி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

கோபால்பட்டி, வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெற்றிலை மற்றும் வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !