காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :1392 days ago
பேரையூர் : பேரையூர் காமாட்சி அம்மன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. அம்மனுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.