உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவார்டு பெற்ற அனுமன்

அவார்டு பெற்ற அனுமன்


ராமர் 14 ஆண்டுகாலம் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பினார். அங்கு அவருக்கு பட்டாபிஷேகம்  நடந்து கொண்டிருந்தது. ராவண வதத்தில் துணை நின்ற அனுமனுக்கு ‘ஸ்பெஷல் அவார்டு’  கொடுக்க ராமர் விரும்பினார். தன்னிடம் இருந்த முத்துமாலை ஒன்றை  சீதையிடம் அளித்து, ‘தகுதியானவருக்கு இதைக் கொடு’ என்றார். அயோத்தி அரண்மனையில் இருந்த அனைவரும் இந்த அதிர்ஷ்டப்பரிசு யாருக்கு கிடைக்குமோ என ஆவலுடன் காத்திருந்தனர்.  
பணிவு, பக்தி, வீரம் நிறைந்த அனுமனுக்கு அந்த மாலையைக் கொடுத்தாள் சீதா.      


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !