உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் சன்னதியின் பின்புறம் நரசிம்மர் இருப்பது ஏன்?

சக்கரத்தாழ்வார் சன்னதியின் பின்புறம் நரசிம்மர் இருப்பது ஏன்?


‘சக்கரம் மூலம் விரைந்து என்னைக் காத்தருள்க’  என மகாவிஷ்ணுவை வேண்டுவதே இதன் நோக்கம். நாணயத்தின் இரண்டு பக்கம் போல சக்கரத்தாழ்வாரும், நரசிம்மரும் வேறு வேறு அல்ல. சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் தீமை அழிந்து உலகில் தர்மம் வாழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !