உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் சுத்தம் செய்யும் பணி

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் சுத்தம் செய்யும் பணி

மதுரை : உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல், மகாசிவராத்திரி பண்டிகைகள் வருவதைத் தொடர்ந்துபாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீரை பம்ப் மூலம் பீய்ச்சி அடித்து கோயில் தூண்கள், சுவர்களை சுத்தம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !