உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதசுவாமி கோயிலில் வெண்பட்டு குடையுடன் சுவாமி வலம்

காரமடை அரங்கநாதசுவாமி கோயிலில் வெண்பட்டு குடையுடன் சுவாமி வலம்

காரமடை : வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு பகல்பத்து மூன்றாம் நாளில் காரமடை அரங்கநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு பகல்பத்து மூன்றாம் நாளில் காரமடை அரங்கநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோவில் வளாகத்தில் வெண்பட்டு குடையுடன் மேளதாளம் முழங்க வலம் வந்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !