உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதமர் மோடிக்காக திருப்பரங்குன்றத்தில் சிறப்பு யாகம்

பிரதமர் மோடிக்காக திருப்பரங்குன்றத்தில் சிறப்பு யாகம்

மதுரை: பிரதமர் மோடி நலமுடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மிருத்தியுஞ்சய யாகம் தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !