பழநி கோயிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
ADDED :1378 days ago
பழநி : பழநி மலை கோயிலில் வழிபட மூன்று நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக குவிந்தனர்.