உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடுகப்பூண்டியில் கும்பாபிஷேகம்

வடுகப்பூண்டியில் கும்பாபிஷேகம்

அவலூர்பேட்டை: வடுகப்பூண்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அவலூர்பேட்டையை அடுத்த வடுகப்பூண்டி கிராமத்தில் புரவடை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஸ்பர்சாஹூதி தத்வார்ச்சனை, நாடி சந்தானமும், மகா பூர்ணாஹூதி யாத்ரா தானமும் நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு ஸ்தூபி கோபுர கும்பாபிஷேகம், மூலவர் மகா காளியம்மன், வினாயகர் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !