பழநி கோயிலில் தங்கரத புறப்பாடு ரத்து
ADDED :1404 days ago
பழநி மலைக்கோயிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவது அதிகரித்த வண்ணம் உள்ளது இந்நிலையில் ஜன.11 முதல் ஜன 13 வரை மலைக் கோயிலில் தங்க ரதத்தில் சவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.