உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இன்று(ஜன.,13) அதிகாலை சொரக்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் அருகே பெருமாள் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !