சபரிமலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம்
ADDED :1391 days ago
சபரிமலை: சபரிமலையில் இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.
சபரிமலையில் மகரஜோதி பெருவிழா சிறப்பாக நடந்தது. ஜன. 20- காலை 6:30 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பல்வேறு சடங்குகள் சபரிமலையில் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவருகிறனர். சபரிமலையில் இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு இருமுடி கட்டி தரிசனம் செய்தார். அவர் தனது டிவிட்டர் பகுதியில் சுவாமியே சரணம் ஐயப்பா என சபரிமலை படங்களை பதிவிட்டுள்ளார். https://twitter.com/PKSekarbabu