உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் முருகன்

சாணார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் முருகன்

சாணார்பட்டி: தைப்பூச விழாவை முன்னிட்டு கோபால்பட்டி அருகே உள்ள சிவதாண்டவபாறை பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !