உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்பிரமனிய சுவாமி கோவிலில் தேரோட்டம்

சிவசுப்பிரமனிய சுவாமி கோவிலில் தேரோட்டம்

தர்மபுரி:  குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமனிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது.

தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமனிய சுவாமி கோவிலில், தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், தைப்பூசத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்கரத்தில் ப்பிரமணி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !