உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு தங்க வேல் காணிக்கை

வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு தங்க வேல் காணிக்கை

சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தங்கவேலை பக்தர் காணிக்கையாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் முன்னிலையில் வழங்கினார். நிகழ்ச்சியில் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !