மந்தை கருப்புசாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :1448 days ago
வாடிப்பட்டி: சோழவந்தான் அருகே திருவாலவயநல்லுரர் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை பூஜாரி கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகளை அறங்காவலர் கோபிநாத் செய்தார்.