உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரண்டு ராசிக்குரிய கோயில்கள்

பன்னிரண்டு ராசிக்குரிய கோயில்கள்


பன்னிரண்டு ராசியினரும் அவரவருக்குரிய கோயில்களைத் தரிசித்தால் தடைகள், பிரச்னைகள் நீங்கும். வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.
மேஷம், கடகம் –  ராமேஸ்வரம்
ரிஷபம் – திருப்பதி
மிதுனம் –  பழநி
சிம்மம்  – ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்)
கன்னி  – திருக்கழுக்குன்றம்
துலாம்  – திருத்தணி
விருச்சிகம் –  காஞ்சிபுரம் காமாட்சி கோவில்
தனுசு  – மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில்
மகரம் – சிதம்பரம்
கும்பம் – தேவிபட்டினம் (ராமேஸ்வரம் அருகில்)
மீனம்  – வைத்தீஸ்வரன் கோவில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !