காலையில் எழுந்ததும் முருங்கை மரத்தை பார்க்கலாமா?
ADDED :1388 days ago
பார்க்கக் கூடாது. துளசி, மல்லிகை, முல்லை போன்ற பூச்செடி, கொடிகளைப் பார்த்தால் நன்மை நடக்கும்.