கண் திருஷ்டியிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
ADDED :1391 days ago
கண்திருஷ்டிக்கு உக்ர தெய்வவழிபாட்டை மேற்கொள்ளலாம். காளி, நரசிம்மர், பைரவர் வழிபாடு நல்லது. திருஷ்டி கழிக்க ஞாயிறு ஏற்றதாக பஞ்சாங்கம் கூறுகிறது. வாரம் ஒருமுறை திருஷ்டி சுற்றலாம்.