உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக சாய் பாபா கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கற்பக சாய் பாபா கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை: கோவை, இடையர்பாளையம், பூம்புகார் நகர் ஸ்ரீ கற்பக சாய் பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர்க்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !