உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டியார் சாமி தெரியுமா?

செட்டியார் சாமி தெரியுமா?

வேறு எங்கும் இல்லாத அதிசயமாக மீசையுடன் காட்சிதரும் புத்தரை,  திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள மங்கலம் எனும் கிராமத்தில் இருக்கும் அரவாண்டியம்மன் கோயிலில் தரிசிக்கலாம். பக்தர்கள் இவரை செட்டியார் சாமி என்று அழைத்து வணங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !