ஆண்களுக்கே அனுமதி!
ADDED :4881 days ago
ராமநாதபுரம் கடலாடியில் மறவர் கரிசல் குளம் என்கிற கிராமம் இருக்கிறது. இங்குள்ள ராஜராஜேஸ்வரி விஸ்வநாதர் ஆலய வில்வம் மருத்துவ குணம் மிகுந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள ஊருணிக் கிணற்றில் நீர் இறைக்க ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.