கோயிலில் நடத்தப்படும் பூஜை முறை
ADDED :1390 days ago
* நித்திய பூஜை – தினமும் நடத்தும் வழிபாடு.
* நைமித்திய பூஜை – விசேஷ நாளில் நடத்தும் வழிபாடு.
* காம்ய பூஜை – பக்தர்களின் வேண்டுகோளுக்காக செய்யும் வழிபாடு.