உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தேவி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை முடிந்து கோபுர கலசத்தில் புனித நீர் அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !