சுவாமிகள் எழுந்தருளல்
ADDED :1376 days ago
கும்பகோணத்தில் மாசிமக விழா பிரசித்தம். இந்நாளில் சிவன் கோயில்களில் இருந்து உற்ஸவர்கள் மகாமகக் குளத்திற்கும், பெருமாள் கோயில்களில் இருந்து காவிரிக்கரைக்கும் தீர்த்தவாரிக்காக எழுந்தருள்கின்றனர்.