குடும்பத்தில் இரண்டு நபருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால் சண்டை வருமா...
ADDED :1375 days ago
ஏன் சண்டை வரணும்... சந்திராஷ்டமம் அன்று இருவரும் பேச்சைக் குறைக்கலாமே. இவர்களுக்கு கிரகப்பெயர்ச்சியால் ஏற்படும் நன்மை, தீமை ஒரே மாதிரியாக இருக்கும்.