உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை விழா

நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வந்தவாசி அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில்,  நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில்  நடந்த 108 கோ பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மூஷிக வாகனத்தில விநாகயர் மற்றும் மயில் வாகனத்தில் முருகர்  எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !