எளிய முறையில் நடந்த கலசேஸ்வரா கோவில் திருவிழா
ADDED :1375 days ago
சிக்கமகளூரின் கலசாவில் உள்ள கலசேஸ்வரா கோவில் ஆண்டு திருவிழா நடந்தது. கொரோனா விதி முறையுடன் எளிய முறையில் நடந்தது. பிட்டி கூடிகே ஆதி வாசிகள், கோவிலின் ரதத்தை இரண்டே நாளில் கட்டி முடித்தனர். நேற்று முன் தினம் பூஜையுடன் தொடங்கிய திருவிழாவில் நேற்று ரதத்தின் மீது கலசேஸ்வரா சாமியை வைத்து கோவிலை சுற்றி வடம் பிடித்து இழுத்தனர்.