உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா

கைலாசநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா

சாயல்குடி: சாயல்குடி மீனாட்சி சமேத கைலாசநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் பிரதோஷ பாடல்கள் பாடினர் பூஜை ரவிச்சந்திரன் குருக்கள் செய்திருந்தார். உள் பிரகார வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !