/
கோயில்கள் செய்திகள் / பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?
பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?
ADDED :4879 days ago
இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.