கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மண்டல பூஜை விழா
ADDED :1367 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் மாணவியர்கள் நாட்டியம் ஆடினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.