உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரண பயத்திலிருந்து விடுபட என்ன வழி?

மரண பயத்திலிருந்து விடுபட என்ன வழி?


ஒரே வழி.. மிகச்சிறந்த வழி...யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பது தான். இதுபோன்ற சிந்தனைகளுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். நமக்கு  மரணமே கிடையாது என்ற தன்னம்பிக்கையுடன் நிறைய நல்லது செய்யுங்கள். மகிழ்ச்சியாய் வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !