உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கன்னிவாடி: கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. பால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், சதுர்த்தி சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது.

* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !