பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு ராகு கால பூஜை
ADDED :1364 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில் வளாகத்திலுள்ள பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.