உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் விழா கம்பம் நடப்பட்டது

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் விழா கம்பம் நடப்பட்டது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீரை கம்பத்தில் ஊற்றி வழிபாடு செய்தனர்.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் துவக்கமாக கம்பம் நடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பெண்கள்,  கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை கொத்துக்களை வைத்தும், உப்பு கொட்டியும் பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !