விட்டிலாபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :4867 days ago
செய்துங்கநல்லூர்: விட்டிலாபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. செய்துங்கநல்லூர் அருகே விட்டிலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரு ள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அ லங்கார, தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கலி ட்டு சுவாமிக்கு படைத்தன ர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.