உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்டித்தனம் செய்யும் குழந்தைகளை திருத்துவது எப்படி?

சண்டித்தனம் செய்யும் குழந்தைகளை திருத்துவது எப்படி?

விஷமம், சண்டித்தனம், அழுகை எல்லாம் குழந்தைகளுக்கு உரியவை. இவை இல்லாவிட்டால் ‘‘குழந்தை மக்கு மாதிரி இருக்கு’’ என சொல்லுவோம். குழந்தைகள் நம்மை கொள்ளும் வரை பொறுமையுடன் இருப்போம். டிவி, அலைபேசி, வலைதளங்களில் நேரத்தை வீணாக்காமல் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !